About

NamFarmers.com - an easy-to-use global Agri platform.

NamFarmers.com enables the farming community to connect globally & avail details on modern farming technology, sell or buy Agri products, get expert advice, and much more.

This platform also provides a unique homepage and numerous functionalities for registered farmers and users.


Solutions provided by NamFarmers.com - FREE Membership:

  1. Online Agri Social Networking - make new friends, collaborate, communicate, gain knowledge.
  1. Premium Online Marketplace for Farmers - sell or buy everything related to farming!
  1. Ask a Question - Get information from experts and create a better farm for a better harvest.
  1. Access to a range of Vital Information, services, and news on agriculture.
  1. Invite Friends - Invite people to join your network and make your network net worth!
  1. Get all the relevant information of a particular crop, livestock, and any other agriculture-related commodities by Joining Groups.
  1. Articles, Videos, Audios - Extend & Share your thoughts, knowledge, and ideas to Agri stakeholders via different media.
  1. Polls - Clarify your confusion of choices by asking in Polls.
  1. Information on Agri Events - Broadcast your events to the world with one click. Farmers could be made aware of any Exhibitions, Training, Webinars in and around their locations.
  1. Evaluate the Market Price details for various Agri commodities in different markets.
  1. Manage your Farm Expenses smartly and become a great leader in the field.
  1. Specialized Agri Directory provides you with the contact information of all Agri related Laboratories, KVKs, Regulated Markets, Colleges and Universities, Veterinary Hospitals, Agri Offices, and much more.
  1. Access all these in the Language of your choice.
  1. Best Business platform for Agri Companies to showcase their products.
  1. Access various Digital Agri Magazines with exciting features like touch flip, audio magazines, embedded Videos, etc.

 

NamFarmers.com - உலகளாவிய மற்றும் பயன்படுத்த எளிதான வேளாண் தளம்.

உலகளவில் உள்ள அனைத்து விவசாயிகள் இணைந்து வேளாண் பொருட்களை விற்க / வாங்க,  நவீன விவசாய தொழில்நுட்பம் பற்றிய விவரங்களைப் பகிர, நிபுணர்களின்  ஆலோசனை பெற மற்றும் விவசாயம் சார்ந்த பலவித பயன்களை பெற NamFarmers.com உதவுகிறது.

பதிவுசெய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் பயனர்களுக்கு ஒரு தனித்துவமான முகப்புப்பக்கம் மற்றும் பல முக்கிய தகவல்களை வழங்குகிறது.



NamFarmers.com ன் மூலம் பெறும் நன்மைகள்  -  முற்றிலும் இலவசம்:

  1. ஆன்லைன் வேளாண் சமூக வலைதளம் - புதிய விவசாய நண்பர்களை தொடர்பு  கொண்டு, வேளாண் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளலாம்.
  1. சிறந்த ஆன்லைன் சந்தை தளம் - அனைத்து வேளாண் பொருட்களை விற்க / வாங்க உதவுகிறது.
  1. விவசாயம் தொடர்பான சந்தேகங்களை கேளுங்கள் - நிபுணர்களிடமிருந்து சிறந்த தகவல்களைப் பெற ஊன்றுகோலாய் திகழ்கிறது.
  1. வேளாண் செய்திகள் மற்றும் தகவல்களை அறிய உதவுகிறது.
  1. உங்களின் பிற விவசாய நண்பர்களும் இணைந்து பயன்பெறலாம்.
  1. பயிர், கால்நடை மற்றும் வேளாண்  சார்ந்த பொருட்களின் தகவல்களை குறிப்பிட்ட குழுக்களில் இணைந்து அறிந்து கொள்ளலாம்.
  1. உங்களின் விவசாய அனுபவங்களை கட்டுரைகள், காணொளிகள், ஆடியோக்கள் மூலமாக பிற நண்பர்களுடன் பகிரலாம்.
  1. கருத்துக்கணிப்புகள் - கருத்துக் கணிப்புகளில் கேள்விகள் கேட்பதன் மூலம் உங்கள் சந்தேகங்கள் தீர்த்துவைக்கப்படுகிறது.
  1. வேளாண் நிகழ்வுகளை, அனைத்து விவசாயிகளுக்கும் தெரியப்படுத்தலாம். உங்களுக்கு அருகில் நிகழவிருக்கும் விவசாயக் கண்காட்சிகள், பயிற்சிகள், வெபினார்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
  1. பல்வேறு வேளாண் பொருட்களுக்கான சந்தை விலை நிலவரங்களை அறிந்து கொள்ளலாம்.
  1. உங்கள்  பண்ணை செலவுகளை கணக்கிடவும், நிர்வகிக்கவும் சிறந்த தளமாக திகழ்கிறது.  
  1. அனைத்து வேளாண் தொடர்பான ஆய்வகங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், கால்நடை மருத்துவமனைகள், விவசாய அலுவலகங்கள் பற்றிய தொடர்புத் தகவலை உங்களுக்கு வழங்குகிறது.
  1. இவை அனைத்தையும் உங்களுக்கு விருப்பமான மொழிகளில் அணுகலாம்.
  1. வேளாண் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த சிறந்த வணிக தளம் NamFarmers.com.
  1. தொடுதிரை, ஆடியோ பதிவுகள், உட்பொதிக்கப்பட்ட வீடியோக்கள் போன்ற அற்புதமான அம்சங்களுடன் பல்வேறு டிஜிட்டல் வேளாண் இதழ்களை படித்து பயன்பெறலாம்.

NamFarmers.com - एक उपयोग में आसान वैश्विक कृषि मंच।

NamFarmers.com कृषक समुदाय को विश्व स्तर पर जुड़ने और आधुनिक कृषि तकनीक पर विवरण प्राप्त करने, कृषि उत्पादों को बेचने या खरीदने, विशेषज्ञ सलाह प्राप्त करने और बहुत कुछ करने में सक्षम बनाता है।

यह मंच पंजीकृत किसानों और उपयोगकर्ताओं के लिए एक अनूठा होमपेज और कई कार्यात्मकताएं भी प्रदान करता है।

 

 

NamFarmers.com द्वारा उपलब्ध कराए गए समाधान - मुफ़्त सदस्यता:

1. ऑनलाइन एग्री सोशल नेटवर्किंग - नए दोस्त बनाएं, सहयोग करें, संवाद करें, ज्ञान प्राप्त करें।

2. किसानों के लिए प्रीमियम ऑनलाइन मार्केटप्लेस - खेती से जुड़ी हर चीज बेचें या खरीदें!

3. प्रश्न पूछें - विशेषज्ञों से जानकारी प्राप्त करें और बेहतर फसल के लिए बेहतर खेत बनाएं।

4. कृषि पर महत्वपूर्ण सूचना, सेवाओं और समाचारों की एक श्रृंखला तक पहुंच।

5. दोस्तों को आमंत्रित करें - लोगों को अपने नेटवर्क से जुड़ने और अपने नेटवर्क को नेट वर्थ बनाने के लिए आमंत्रित करें!

6. समूह में शामिल होकर किसी विशेष फसल, पशुधन और किसी भी अन्य कृषि संबंधी वस्तुओं की सभी प्रासंगिक जानकारी प्राप्त करें।

7. लेख, वीडियो, ऑडियो - विभिन्न मीडिया के माध्यम से कृषि हितधारकों के लिए अपने विचारों, ज्ञान और विचारों को बढ़ाएं और साझा करें।

8. पोल - पोल में पूछकर अपनी पसंद के भ्रम को स्पष्ट करें।

9. कृषि आयोजनों की जानकारी - एक क्लिक के साथ अपनी घटनाओं को दुनिया में प्रसारित करें। किसानों को उनके स्थानों में और उसके आसपास किसी भी एक्सपो, प्रदर्शनियों, प्रशिक्षण, वेबिनार के बारे में जागरूक किया जा सकता है।

10. विभिन्न बाजारों में विभिन्न कृषि वस्तुओं के बाजार मूल्य विवरण का मूल्यांकन करें।

11. अपने कृषि व्यय को चतुराई से प्रबंधित करें और क्षेत्र के महान नेता बनें।

12. विशिष्ट कृषि निर्देशिका आपको सभी कृषि संबंधी प्रयोगशालाओं, केवीके, विनियमित बाजारों, कॉलेजों और विश्वविद्यालयों, पशु चिकित्सा अस्पतालों, कृषि कार्यालयों और बहुत कुछ की संपर्क जानकारी प्रदान करती है।

13. इन सभी को अपनी पसंद की भाषा में एक्सेस करें।

14. कृषि कंपनियों के लिए अपने उत्पादों का प्रदर्शन करने के लिए सर्वश्रेष्ठ व्यापार मंच।

15. टच फ्लिप, ऑडियो मैगजीन, एम्बेडेड वीडियो आदि जैसी रोमांचक सुविधाओं के साथ विभिन्न डिजिटल कृषि पत्रिकाओं तक पहुंचें।